அழகியப் பிறை சந்திரன் போன்ற முகமும்
கருங்காக்கையின் நிறம் கொண்ட தேகமும்
மெல்லிய சதங்கை ஒலி குரலோடு
எந்நேரமும் எப்பொழுதும் எல்லோராலும் கையிரக்கப்படாது
கொஞ்சல்களையும் முத்தங்களையும் வாங்கிக்கொண்டு
உன் அதிகாரத்தை காட்டி வந்தாய் நீ
உன் திமிரை அடக்கவும் 
உன் கோட்டையை ஜெயிக்கவும் இதோ
வந்துவிட்டாள் அழகிய அழகி – ஐபோன் 4.0