இருக்க மாட்டாமல் இரவோடு கலந்து சென்ற
குளிர் நிலவும் கோடை பனியும்
உள்ளத்து உணர்வை தான் தணிக்குமோ
பிறந்த குழந்தையினும் மென்மையாய்
உறங்குகிறாய் நீ
தவிபெனும் அறியமாட்டாயோ