ஆசை

கதைச் சொல்ல ஆசைதான் கதை தொடுக்கவும் ஆசைதான் படித்தப்பின் எல்லோரும் பாராட்ட ஆசைதான் பாராட்டியவர் பிறர்க்கு எடுத்துரைக்க ஆசைதான் மைகொண்டு சகாப்தம் படைக்க ஆசை புத்தகத்துள் பதிவு செய்ய மிக்க ஆசை விழாவிற்கும் மாலைக்கும் ஆசைதான்  பணத்திற்கும் பெருமைக்கும் ஆசையோ ஆசைதான் இதுவும்...
Continue Reading »

அவளைவிட அழகு

அழகியப் பிறை சந்திரன் போன்ற முகமும்கருங்காக்கையின் நிறம் கொண்ட தேகமும்மெல்லிய சதங்கை ஒலி குரலோடுஎந்நேரமும் எப்பொழுதும் எல்லோராலும் கையிரக்கப்படாதுகொஞ்சல்களையும் முத்தங்களையும் வாங்கிக்கொண்டுஉன் அதிகாரத்தை காட்டி வந்தாய் நீஉன் திமிரை அடக்கவும் உன் கோட்டையை ஜெயிக்கவும் இதோவந்துவிட்டாள் அழகிய அழகி – ஐபோன்...
Continue Reading »

துலைவில் ஒரு…?

ஒரு கணம் தொண்டை அடைத்ததுஓவென்று அழவேண்டுமாய் இருந்ததேஎன்ன ஒரு வாழ்க்கை?முடிவில்லா துன்பமாய்ஒட்டுமொத்த உலகமே திரண்டு வந்துசதி திட்டம் தீட்டியதோ?என்றும் குமுறி குமுறி சோர்ந்த பின்இருளினும் வெளிச்சமாய்வெள்ளத்தினுள் படகாய்ஒளிமயமான சூரியன், அதோ அங்கு தூரத்தில்கனவா இல்லை நினைவா என்று புலப்படாத சொர்க்கத்தில்ஓடோடியது,...
Continue Reading »

இப்படியும் சில

கிளையில் உட்கார்ந்து காகம் சொல்லிற்று “நானும் நன்றாக பாடுவேன்”  அங்கிருந்த இரண்டு குயிலை பார்த்து “ஆஹா என்ன ராகம், ஓஹோ என்ன தாளம்” என்று அவையும் தலை அசைத்தன குயிலின் குரலை காகம் அறியுமோ? காகத்தின் கரைச்சலை குயில் தான்...
Continue Reading »
%d bloggers like this: