ஒரு துளி படம்

ரகசிய கனவுகளின் காலம் அழகிய ஆர்ப்பாட்டங்களை ரசிக்கும் பருவம்குளிர் இரவில் எச்சில் முத்தங்கள் பிடித்தும் பிடிக்காத இன்ப உணர்வுகள்அர்த்த ஜாம தூக்கம் பிடிக்காமல்ஜன்னலுடன் விரல் விளையாட்டுபேசியும் பேசாமலும் ஆரி போன கோப்பைகள்கோபம் தபம் சண்டைகளும் பூசல்களும்ஒரு துளி கண்ணீர் விழுவதற்குள்மனக்கணில்...
Continue Reading »

பெய்யுமுன்

வெப்பத்தை குறைத்துதாகத்தை தணித்துஒவ்வொரு அணுவிலும் கலந்துஎங்கெங்கிலும் ஊடுருவிகுளிர்ந்து, காற்றை அடக்கிநிசப்தத்தை பரப்பிவிடாபிடியாக,பெய்து ஓயும் மழை முன்னே கிளம்பியது மண்வாசனை Like this:Like Loading......
Continue Reading »

காதல்

நித்தம் வழியும் நெற்றி துளி நீர்சூரியனின் வெப்ப கோடுகளுடன் தரையில்செங்கல் சுமந்து காய்ந்து போன தேகம்சோர்ந்த நிலையில் ஒரு மரத்தடியில்கேப்பாங்கூழையும் பச்சை மிளகாயையும் ஏந்திய ஒரு காரிகை கருவிழியாள்உதட்டில் ஒரு புன்சிரிப்பு மனதில் ஒரு புளங்ககிதம்அந்த நிமிடத்தில் ஒன்று கூடிய...
Continue Reading »

உதாரணம்

வாடாத மலரும் குத்தாத முள்ளும்பேயாத மழையும் வெளுக்காத வெய்யிலும் சுடாத நெருப்பும் அணையாத வெளிச்சமும் இயற்கை அல்லவே! அது போலத்தான் துஞ்சிய விழிகளும், தவிக்காத மனமும் உன்னை மறந்த நெஞ்சமும் உன் அன்பற்று வாழும் வாழ்க்கையும்இதற்கு மேலும் சொல்வேன்,காகிதத்தில் இடமில்லை,...
Continue Reading »

இரவு

இருக்க மாட்டாமல் இரவோடு கலந்து சென்றகுளிர் நிலவும் கோடை பனியும்உள்ளத்து உணர்வை தான் தணிக்குமோபிறந்த குழந்தையினும் மென்மையாய்உறங்குகிறாய் நீதவிபெனும் அறியமாட்டாயோ Like this:Like Loading......
Continue Reading »
%d bloggers like this: